நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை...
Read moreDetailsசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்...
Read moreDetailsவவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 328 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில்...
Read moreDetailsவல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய இரு மீனவர்களும்...
Read moreDetailsகொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி...
Read moreDetailsகிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கராயன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த நிலையில், நேற்று...
Read moreDetailsநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறையுமென எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள...
Read moreDetailsயாழ்ப்பாணம் - சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 41...
Read moreDetailsமுல்லைத்தீவு வவுனிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.