பிரதான செய்திகள்

விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை – சபையில் பொன்சேகா

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார். தனது இருப்பிற்கு மக்களின் போராட்டத்தினால்...

Read moreDetails

சமையல் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தாமதம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக சமையல் எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படியும் தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில்...

Read moreDetails

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைக்க தீர்மானித்தார் ரணில்!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் குற்றப்...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – தேசபந்துவிடம் இன்று காலை ஒரு மணிவரை 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி...

Read moreDetails

நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்!

நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும்  நடைபெறவுள்ளது....

Read moreDetails

நாடாளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல – தினேஸ் குணவர்த்தனவிடம் தெரிவித்தார் சாணக்கியன்!

நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

Read moreDetails

டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத்...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்!

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்காக...

Read moreDetails

21ஆவது திருத்தச் சட்டம் – சட்டமா அதிபரை சந்தித்து பேசினார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆவது...

Read moreDetails
Page 2184 of 2703 1 … 2,183 2,184 2,185 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist