நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.