யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை,...
Read moreDetailsநாட்டில் 77% ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன் டோஸ்...
Read moreDetailsவடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை...
Read moreDetailsகொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னர்...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் ஆர்வமாக தடுப்பூசியை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார...
Read moreDetailsகிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய...
Read moreDetails2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை எவரும் அடிமைப்படுத்த முடியாது என்பதற்காக தொழிலாளர் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 100...
Read moreDetailsசிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இராகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த பொது அமைப்புகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் தலைமையில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.