பிரதான செய்திகள்

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில்...

Read moreDetails

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்!

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மண்ணெண்ணெய்க்காக 2 கிலோ மீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண் மயக்கம்!

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் தற்போது...

Read moreDetails

சுழிபுரத்தில் வாள்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு...

Read moreDetails

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள் : பலரும் தொழில் வாய்ப்பினை இழக்கும் அபாயம்!

நாட்டில் அடுத்தடுத்து சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்திலும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்படும்...

Read moreDetails

ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

கொழும்பு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாகனம் ஒன்றிற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி...

Read moreDetails

இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றது சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!

நாடளாவிய ரீதியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை...

Read moreDetails

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு...

Read moreDetails
Page 2257 of 2700 1 2,256 2,257 2,258 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist