பிரதான செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்று உறுதியான மேலும் 301 பேர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக...

Read moreDetails

நாட்டில் நாளையும் மின்வெட்டு!

நாட்டில் நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு...

Read moreDetails

ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில்...

Read moreDetails

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில்...

Read moreDetails

பழங்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு – அப்பிள், திராட்சை, சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிக்கும் வாய்ப்பு!

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு...

Read moreDetails

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என அறிவிப்பு!

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!

எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் அதனை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிப்பு!

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள...

Read moreDetails

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிப்பு!

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க இந்த விடயத்தினைக்...

Read moreDetails

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி அங்கீகரிக்கப்பட்டார்!

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதவிர, 2022ஆம்...

Read moreDetails
Page 2258 of 2700 1 2,257 2,258 2,259 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist