கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான...
Read moreDetailsதீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியுள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீன்பிடிப்...
Read moreDetailsதீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...
Read moreDetailsமத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தடை நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள்...
Read moreDetailsரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று காலை ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்...
Read moreDetailsஇலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்கமைய,...
Read moreDetailsசந்தைகளில் விற்பனை செய்யப்படும் தரச்சான்றிதழ் அற்ற தரமற்ற முகக்கவசங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...
Read moreDetailsமேல் மாகாணத்தில் இன்று (புதனிகிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...
Read moreDetailsநாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும்...
Read moreDetailsபசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.