பிரதான செய்திகள்

நிதி அமைச்சிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான வழக்கு...

Read more

ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலேயே ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து வருகின்றார் – ஞா.ஸ்ரீநேசன்

பொதுஜன பெரமுன கட்சிக்கும் , ஐக்கிய தேசிய கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலே மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு...

Read more

வடமாகாணத்தின் ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

வடக்கு மாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று  யாழ்ப்பாணத்தில் உள்ள  தனியார் விருந்தினர் விடுதியில்...

Read more

கல்வி அமைச்சு போராட்டம்: வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு விளக்கமறியல்!

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி...

Read more

நீர் கட்டணம் 8400 மில்லியன் ரூபாய் நிலுவை: தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை

நுகர்வோரிடமிருந்து 8400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும்...

Read more

கடும் நிபந்தனைகளுடன் ஏ.எச்.எம். பௌசிக்கு பிணையில் செல்ல அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு, சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான...

Read more

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை – சஜித்

அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே...

Read more

புதிய வருமான வரி சட்டம்: தொழிற்சங்க ஒன்றியத்தினரை சந்திக்க ஜனாதிபதி முடிவு!

புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாட தொழிற்சங்க ஒன்றியத்தினரை சந்திக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடும்...

Read more

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்!

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு...

Read more

யாழிலுள்ள அரச காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம்...

Read more
Page 622 of 1518 1 621 622 623 1,518
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist