ஆன்மீகம்

நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்

மேஷம் காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் -...

Read moreDetails

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்

மேஷம் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய...

Read moreDetails

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பம்!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம், வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.

Read moreDetails

கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

ஈழத்து சபரிமலை' என அழைக்கப்படும் யாழ். கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலயத்தின்  வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  அந்தவகையில் தொடர்ந்து பத்து தினங்கள் இவ் ஆலய...

Read moreDetails

நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

மேஷம் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும்...

Read moreDetails

அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மேஷம் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்....

Read moreDetails

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மேஷம் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும்...

Read moreDetails

பேச்சில் அவதானம் இல்லையென்றால் முக்கிய உறவுகளை இழக்க நேரிடும்

மேஷம் புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு...

Read moreDetails

வாகனங்களில் மிக கவனமாக செல்ல வேண்டிய ராசிக்காரர்

மேஷம் காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப் பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. முக்கிய...

Read moreDetails

உறவினர் வருகையால் சங்கடங்கள் ஏற்படகூடும்

மேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய...

Read moreDetails
Page 18 of 30 1 17 18 19 30
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist