இலங்கை அணியின் அடுத்த சவால் இன்று! இங்கிலாந்துடன் பலப்பரீட்சை!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் 3வது போட்டி இன்று ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் போட்டியில்...

Read moreDetails

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தயாரிப்புகளை வலுப்படுத்தும் வகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பாகிஸ்தானில் நடைபெறும்...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

சல்மான் ஆகா அடித்த அபாரமான சதத்தின் உதவியுடன், பாகிஸ்தான் தனது ஒருநாள் முத்தரப்புத் தொடரை இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 37 ஓட்டங்கள் வித்தியாச வெற்றியுடன் சிறப்பாகத்...

Read moreDetails

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு (17) நடைபெற்ற, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டி20 போட்டி மழையின் குறுக்கீட்டினால்...

Read moreDetails

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2027 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.  இதன்படி, மஹேல ஜெயவர்தனவும் அந்த அணியும்...

Read moreDetails

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!

டெல்லி கேபிடல்ஸ் அணி, தனது மறுசீரமைக்கப்பட்ட பயிற்சியாளர் குழுவில் மேலும் ஒரு அனுபவம் வாய்ந்த நபரைச் சேர்த்துள்ளது.  அதன்படி, 2027 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக, இலங்கை...

Read moreDetails

இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் 2009 முதல்...

Read moreDetails

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக  லஹிரு உதார சேர்க்கப்பட்டுள்ளார்.   இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு இடது தொடை...

Read moreDetails

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4 ஆவது இருபதுக்கு 20 (T20I) கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள்...

Read moreDetails

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான ஏழு பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சங்கீத் கூரே இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர்...

Read moreDetails
Page 3 of 285 1 2 3 4 … 285
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist