விளையாட்டு

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை வருகிறது அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன்-...

Read moreDetails

மே. தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 204 ஓட்டங்கள் சேர்ப்பு!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதலில் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள்...

Read moreDetails

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ரவீந்திர ஜடேஜா நியமனம்!

ஐ.பி.எல். ரி-20 தொடரில் சம்பியன் அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். ஆரம்பமானதில் இருந்து அணித்தலைவராக இருந்த மகேந்திர...

Read moreDetails

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!

உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, திடீரென ஓய்வுப் பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இரட்டையர் பிரிவு போட்டியில் தனது முன்னாள் ஜோடியான...

Read moreDetails

மியாமி பகிரங்க டென்னிஸ்: முதல் சுற்றில் நிக் கிர்கியோஸ்- ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும், மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நிக் கிர்கியோஸ் மற்றும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல்...

Read moreDetails

சொந்த மண்ணில் பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

Read moreDetails

25 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை!

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக உலகின் முதல்நிலை வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி அறிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், ஆனால் உலகம் முழுவதும்...

Read moreDetails

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: பாகிஸ்தான் நிதான துடுப்பாட்டம்!

அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர...

Read moreDetails

மகளிர் ஒருநாள் உலகக்கிண்ணம்: 13 வருடங்களுக்கு பிறகு மே.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பு மிக்க வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த...

Read moreDetails

பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம்: சார்லஸ் லெக்லெர்க் சம்பியன்!

பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டுக்கான 'பார்முயுலா 1' கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக...

Read moreDetails
Page 320 of 414 1 319 320 321 414
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist