சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை)...

Read moreDetails

திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் –  பந்துல!

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை)...

Read moreDetails

உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு!

உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளது. இலங்கை மின்சார சபை கூறுவது போன்று பாரிய நட்டத்தை ஏற்படுத்தாததாலும், தவறான பெறுமதிகளின்...

Read moreDetails

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மக்களை திரட்டவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான புதிய யோசனையை பகிரங்கப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சாரக் கட்டணம் எவ்வளவு சதவீதம் அதிகரிக்கப்படும்...

Read moreDetails

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் – பந்துல!

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Read moreDetails

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம்  சாத்தியமில்லை – டக்ளஸ்

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இதுவரை 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தின!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு...

Read moreDetails

புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு 48 மணித்தியாலங்களுக்குள் வெளியாகின்றது!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்படும் எனவும்...

Read moreDetails

இந்தோனேசிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு ஆபத்தில்லை!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள்...

Read moreDetails
Page 763 of 1210 1 762 763 764 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist