இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக அவதானம் செலுத்துவதாக அறிவித்தது பிரித்தானியா!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா பொருளாதார தடை விதிக்க...

Read moreDetails

கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டது!

வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெல்லவ புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு புகையிரதம் ஒன்று தடம் புரண்டது. இதன்காரணமாக வடக்கு மார்க்கத்திலான புகையிரத...

Read moreDetails

வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!

வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று(புதன்கிழமை) முதல் எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தரகுப்...

Read moreDetails

இன்றும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (புதன்கிழமை) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,GvH,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல்...

Read moreDetails

அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை – ரொஷான் மஹாநாம

அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர்...

Read moreDetails

2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒக்டோபர் நடுப்பகுதியில்...

Read moreDetails

கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று?

கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுவின் முதலாவது கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு CID இன் பணிப்பாளருக்கு அழைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

Read moreDetails

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைகின்றது!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200...

Read moreDetails
Page 843 of 1196 1 842 843 844 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist