அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என அறிவிப்பு!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுகின்றது!

சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை அறிவித்துள்ளார். இலங்கையின்...

Read moreDetails

Breaking news: பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த...

Read moreDetails

பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய...

Read moreDetails

Breaking news: கோட்டாவின் இராஜினாமா கடிதத்தின் மூலப் பிரதி விமானத்தில் வருகிறது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் அவரது கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அது மின்னஞ்சலில் வந்ததால் அதன் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் சபாநாயகர் தரப்பு...

Read moreDetails

Breaking news: கோட்டா இராஜினாமா செய்ததை அறிவித்தார் மாலைதீவு சபாநாயகர் நஷீட்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகர் நஷீட் அறிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Read moreDetails

கோட்டாவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என அறிவித்தது சிங்கப்பூர்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். மாலைத்தீவிலிருந்து...

Read moreDetails

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என அறிவித்தார் சரத் பொன்சேகா

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று(வியாழக்கிழமை) பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

Read moreDetails

கோட்டா சிங்கப்பூரை சென்றடைந்தார்

சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ...

Read moreDetails
Page 951 of 1210 1 950 951 952 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist