• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்

உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/02
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
73 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் 80 வீதமான உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் 50 சதவீத சிற்றுண்டிசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எரிபொருள் நெருக்கடி தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உணவு மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்வால், உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை குடித்து விட்டு செல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான பொருட்கள் விநியோகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: அகில இலங்கை உணவக உரிமையாளர்அசேல சம்பத்உணவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை

Next Post

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

Related Posts

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!

2026-10-13
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருக்குமென கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருக்குமென கணிப்பு!

2026-10-13
நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!

2026-10-13
கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-13
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!
இலங்கை

ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

2026-10-13
Next Post
மட்டக்களப்பில் 5ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை??

எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையங்களின் பட்டியல் இதோ !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!

0
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருக்குமென கணிப்பு!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருக்குமென கணிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!

நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!

0
இந்தியாவின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் – IMF புதிய கணிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: