வெள்ளத்தினால் முல்லைத்தீவில் 4806 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு  காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க...

Read moreDetails

வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனுக்கு பிணை வழங்க நடவடிக்கை!

”பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாகக்  (PTA)  கைது செய்யப்பட்ட  வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனொருவனுக்கு நாளைய தினம் பிணை வழங்க படலாம்”  என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பெலாரஸில் உயிரிழந்த வட்டக்கச்சி குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று!

பெலாரஸின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி...

Read moreDetails

யாழில். கத்தரிக்காய் திருடிய இளைஞன் கைது!

யாழில்  சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயைத்  திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கடந்த 7 ஆம் திகதி   கோப்பாய் மத்திய பகுதியில்...

Read moreDetails

யாழில் குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த 800 ரூபாய்!

800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின்...

Read moreDetails

இலங்கைக்குப் பெருமை சேர்த்த `புசாந்தன்`

மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த  புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன்...

Read moreDetails

மன்னாரில் வெள்ளத்தால் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

"மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே....

Read moreDetails

இலங்கைக்குப் பெருமை சேர்த்த கில்மிஷா; கொண்டாடும் அரியாலை மக்கள்

பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ‘கில்மிஷா‘ வெற்றிவாகை சூடியுள்ளார். நேற்றைய தினம் சென்னை நேரு...

Read moreDetails

நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி முடிவு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவாறோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று(17)  மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read moreDetails

யாழில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் - காரைநகர்  கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றைய தினம் (17)  இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மீனவர்கள்...

Read moreDetails
Page 272 of 607 1 271 272 273 607
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist