எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத் தடுத்து...
Read moreDetailsமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வுபணிகளின் போது விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள்...
Read moreDetailsஇலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கொண்டு நாட்டிலுள்ள தலைவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவரும்,...
Read moreDetailsயாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்...
Read moreDetailsகிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
Read moreDetailsதெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக...
Read moreDetailsஇளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...
Read moreDetails”தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவரும், நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும்” என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் ...
Read moreDetailsயாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.