மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது....
Read moreDetailsகிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட...
Read moreDetailsஅரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில்...
Read moreDetailsமன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை...
Read moreDetailsவடக்கு கிழக்கிலுள்ள சைவ சமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மாலை...
Read moreDetailsவவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம்,...
Read moreDetailsநெடுந்தீவு - வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நல்லூர் பிரதேச சபையினரால்,...
Read moreDetailsயாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த...
Read moreDetailsஎல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.