• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தற்காலிக கூடாரங்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், ஹக்கலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் காற்றில் பறந்து செல்லும் நிலையில் உள்ளதாகவும், வீசும் பலத்த காற்றைத் தாங்கும் சக்தி அந்தக் கூடாரங்களுக்கு இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் பொது இடங்களிலும் தோட்டக் கோவிலிலும் தங்கியிருந்த இக்குடும்பங்கள், பின்னர் அரசாங்கத்தால் தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

எனினும், தற்போதைய மழைக்காலத்தில் இரவு நேரங்களில் இக்கூடாரங்களைச் சுற்றி விஷப் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், எந்நேரமும் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தாங்கள் படும் அவஸ்தைகள் குறித்துக் கடந்த மாதங்களில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தமைக்காக, வெளிமடை பிரதேச சபையின் அரச அதிகாரிகள் தங்களைக் கடுமையாகத் திட்டித் தீர்த்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

“நாங்கள் ஒரு முடிவை எடுக்கும் வரை இந்த அவல நிலை குறித்து யாரிடமும் கூறக் கூடாது” என அதிகாரிகள் தங்களை எச்சரித்துள்ளதாகவும் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமல் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் தமக்கு உடனடியாக விடிவு கிடைக்க வேண்டும் என அம்மக்கள் கோரியுள்ளனர்.

தமக்கான வீடுகளை முழுமைப்படுத்தித் தர வேண்டும் அல்லது பாதுகாப்பான வேறு இடத்தில் மீளக் குடியமர்த்த வேண்டும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: NuwaraEliyasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!

Next Post

ஆராச்சிக்கட்டுவ முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

Related Posts

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!
இலங்கை

2026-05-26
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!
உலகம்

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!
ஆசிரியர் தெரிவு

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

2026-05-25
Next Post
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஆராச்சிக்கட்டுவ முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

"மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்" – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

மன்னர் சார்ல்ஸுடன் நியூசிலாந்தின் மாவோரி ராணி சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

0
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

0
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

0
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

0
புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

2026-05-26
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

2026-05-26
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

2026-05-26
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

2026-05-26
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

2026-05-26

Recent News

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

2026-05-26
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

2026-05-26
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

2026-05-26
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.