• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மன்னர் சார்ல்ஸுடன் நியூசிலாந்தின் மாவோரி ராணி சந்திப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூசிலாந்தின் பூர்வீக மாவோரி சமூகத்தின் ராணியை மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்துப் பேசினார்.

தனது தந்தை கிங்கி துஹெய்தியாவின் (Kiingi Tuheitia) மரணத்தைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் மாவோரி ராணியான பின்னர், தே அரிகினுய் (Te Arikinui) பிரிட்டிஷ் மன்னரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பு நியூசிலாந்தின் ஸ்தாபக ஆவணங்களில் ஒன்றான வைடாங்கி உடன்படிக்கையில் முறைப்படுத்தப்பட்ட நியூசிலாந்தின் பழங்குடி மக்களுக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் அரசிற்கும் இடையிலான ஏறத்தாழ 200 ஆண்டுகால உறவைக் குறிக்கிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் மாவோரி சமூகத்தினரின் ராணியை வின்ட்சர் கோட்டையில் இளவரசர் வில்லியம் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது, ராணி தே அரிகினுய், இளவரசர் வில்லியமுடன் பல்வேறு உலகளாவிய தலைப்புகள் குறித்து விவாதித்ததாக மாவோரி அரசாட்சி இயக்கமான கிங்கிடாங்கா (Kīngitanga) வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மேலும், உலகின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களைத் தீர்க்க உதவுவதில், பழங்குடி அறிவின் ஆற்றல் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பொறுப்புணர்வின் மீதான தனது நம்பிக்கையை தே அரிகினுய் இதன்போது உறுதிப்படுத்திதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: MāoriNew ZealandTe Arikinuiதே அரிகினுய்பக்கிங்ஹாம்மாவோரிமூன்றாம் சார்ல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

Next Post

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

Related Posts

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!

2026-05-15
கடந்த இரு நாட்களில் உக்ரேன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 27 பொது மக்கள் உயிரிழப்பு!
உலகம்

இந்தியாவில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

2026-05-15
ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமொிக்கா

கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!
இலங்கை

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

2026-05-15
Next Post
குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

0
மன்னர் சார்ல்ஸுடன் நியூசிலாந்தின் மாவோரி ராணி சந்திப்பு!

மன்னர் சார்ல்ஸுடன் நியூசிலாந்தின் மாவோரி ராணி சந்திப்பு!

0
“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஆராச்சிக்கட்டுவ முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

0
நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.