பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்திய சிலர் மீனவர் மீது தாக்குதல்!

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிவில் உடையில் வந்த நபர்கள் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்தி மீனவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம்...

Read moreDetails

வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு!

"செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு" எனும் அரசாங்கத்தின் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று(புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நகர...

Read moreDetails

கந்தர்மட சந்தியில் விபத்து – இரண்டு இளைஞர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கோண்டாவில் நோக்கி சென்று...

Read moreDetails

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிப்பு!

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மயிலிட்டித்...

Read moreDetails

எழுவைதீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எழுவை தீவு கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும்...

Read moreDetails

யாழ். – நல்லூர் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முடமாவடி சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் -...

Read moreDetails

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது வைத்தியசாலையில் சிரமதானம்!

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட...

Read moreDetails

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

Read moreDetails
Page 478 of 616 1 477 478 479 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist