மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி, கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு...
Read moreDetailsயாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல்...
Read moreDetailsசமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாவட்டத்திலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள்,...
Read moreDetailsநாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...
Read moreDetailsதாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், தமிழர் தாயகத்திலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நேற்று (சனிக்கிழமை) நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழர்...
Read moreDetailsமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர்...
Read moreDetailsவடமராட்சி கடற்கரை பகுதியில் 2 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம் (சனிக்கிழமை), வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன. குறித்த...
Read moreDetailsசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினம், வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஆறுமுகநாவலரின் திருவுருவ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.