முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன்  சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர்,...

Read moreDetails

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா- நொச்சிமோட்டை, துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி, முதியவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இன்று காலை 5 மணியளவில் குறித்த முதியவர், தனது வீட்டிலிருந்து...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்- பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

யாழ்.நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை), மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாண நகரில் சமூக...

Read moreDetails

ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட அரசியலமைப்பே உருவாகும்- சித்தார்த்தன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட சிங்களம் மற்றும் பௌத்தத்தினை முன்னிலைப்படுத்திய அரசியலமைப்பொன்றே உருவாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக...

Read moreDetails

மாவீரர் நினைவு நாள்- நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் துரைராசா ரவிகரன்

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இராணுவத்தினருடைய கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு, நந்திக்கடலில் மலர்தூவி இன்று (சனிக்கிழமை) காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான...

Read moreDetails

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் உண்மை நிலை தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தல்- எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்கிறார் மாவை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்பதுடன் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

Read moreDetails

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

மன்னாரில்  இன்றைய தினம்  (சனிக்கிழமை) மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார்...

Read moreDetails

யாழில் சீரற்ற காலநிலை- 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

அனலைதீவு கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூடை கடற்படையினரால் மீட்பு

கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடையொன்று, இன்று (வெள்ளிக்கிழமை) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு...

Read moreDetails
Page 491 of 616 1 490 491 492 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist