வவுனியாவில் வயல் விழா நிகழ்வு முன்னெடுப்பு!

வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய...

Read moreDetails

வவுனியாவில் கிணறொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின்  கிணற்றில் இருந்து  29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த  பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள...

Read moreDetails

300 கிலோ கஞ்சா எரிப்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2023)...

Read moreDetails

வவுனியா விவசாயிகளிடம் நெல் கொள்வனவில் மோசடி!

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு...

Read moreDetails

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் போராட்டம்!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள வவனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று முல்லைத் தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது ஜனாதிபதி வடக்கிற்கான...

Read moreDetails

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன், நிரந்தர இராணுவ முகாம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவு வேளையில்  அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ...

Read moreDetails

வவுனியாவில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்தமையினால் இன்று அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது இந்த சம்பவத்தையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம்!

வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் இன்னிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா...

Read moreDetails

வவுனியா விமானப்படைத் தளத்தை படம் எடுத்தவர் கைது!

வவுனியா விமானப்படைத் தளத்தை புகைப்படம் எடுத்த சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா விமானப்படைத் தளத்தினூடாக ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு : வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டம் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு...

Read moreDetails
Page 30 of 73 1 29 30 31 73
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist