• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

Hanushya P by Hanushya P
2026/09/03
in இலங்கை, வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா வடக்கு,  நெடுங்கேணி கமநலசேவை நிலையத்தின்கீழுள்ள மாறயிலுப்பை கமக்கார அமைப்பு பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புதுக்குளத்தையும் அதன்கீழான தமது பூர்வீக விவசாயக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு காணிகளுக்குரிய விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கதறி அழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்இ விவசாயிகளின் கோரிக்கையினைக் கேட்டறிந்ததுடன் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் விவசாயக் காணிகளையும் பார்வையிட்டார்.

குறிப்பாக மாறாயிலுப்பை கமக்கார அமைப்புபிரிவில் புதுக்குளத்தின்கீழுள்ள விவசாய நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் நீண்டகாலங்களுக்கு முன்பிருந்தே நெற்செய்கை மேற்கொண்டுவந்துள்ளனர்.

இத்தகையசூழலில் கடந்தகால யுத்த நிலமைகள் காரணமாக அப்பகுயில் நெற்செய்கை மேற்கொள்ளமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சிறுபற்றைக் காடுகளாகவுள்ள தமது நெற்செய்கைக்காணிகளை விவசாயிகள் துப்பரவுசெய்யும்போது அதற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ள வனவளத் திணைக்களம் மக்களின் காணிகளுக்கு எல்லைக்கற்களையிட்டு ஆக்கிரமிப்புச் செய்துள்ளது.

அந்தவகையில் நிலமைகளை நேரில் பார்வையிட்டதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வயல்காணிகளையும் புதுக்குளத்தையும் விடுவிப்பதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Related

Tags: Durairasa RavikaranFarmersNedunkerni AgriculturalVanni DistrictVavuniya North.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

Next Post

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

Related Posts

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா
இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

2026-09-03
மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!
இலங்கை

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

2026-09-03
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!
இலங்கை

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

2026-09-03
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி துடு!

2026-09-03
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம் தொடர்பான விசாரணை நிறைவு – இன்று முக்கிய கட்டம்!

2026-09-03
சேதவத்தையில் பெருமளவிலான போதைப்பொருடன் ஒருவர் கைது!
இலங்கை

சேதவத்தையில் பெருமளவிலான போதைப்பொருடன் ஒருவர் கைது!

2026-09-03
Next Post
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

0
வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

0
மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

0
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

0
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி துடு!

0
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

2026-09-03
வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

2026-09-03
மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

2026-09-03
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

2026-09-03
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி துடு!

2026-09-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.