• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு; வாரிய முடிவுகளை நியாயப்படுத்திய மொஹ்சின் நக்வி!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு; வாரிய முடிவுகளை நியாயப்படுத்திய மொஹ்சின் நக்வி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/03
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்களை நீக்கிய வாரியத்தின் முடிவை விமர்சிப்பவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாகச் சாடியுள்ளார். 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் மொஹமட் ரிஸ்வான், சல்மான் அலி ஆகா மற்றும் இமாம்-உல்-ஹக் போன்ற மூத்த வீரர்கள் தாயகம் அனுப்பப்பட்டனர்.

அதேவேளையில் தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமட் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் மாற்றப்பட்டனர். 

இந்த அதிரடி நடவடிக்கையை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள நக்வி, வாரியத்தின் முடிவுகளை நியாயப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் செய்திச் சேவையான ஜியோ நியூஸிடம் பேசிய அவர், “நான் ஒருபோதும் விமர்சனத்தைக் கண்டு அஞ்சியதில்லை; இனியும் அஞ்சமாட்டேன்,” என்று கூறியுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை விமர்சிப்பவர்களுக்கு நக்வி இதன்போது பதிலடி கொடுத்தார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் மீதான பொதுவான அக்கறையை விட, கேள்விகளை எழுப்பியவர்களுக்குத் தன்னுடன் தனிப்பட்ட ரீதியிலான பிரச்சினையே உள்ளது.

வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தால் மட்டுமே, அந்த விமர்சனத்தை தான் தீவிரமாகக் கருத்தில் கொண்டிருப்பேன் என்றும் அவர் அந்த பதிலடியில் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்துடனான தொரில் ஒரே நேரத்தில் பலரை நீக்கிய நடவடிக்கையை நியாயப்படுத்திய நக்வி, தான் பிசிபி தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் அணியின் செயல்பாடு, குறிப்பாக ‘ஒயிட்-பால்’ (white-ball) கிரிக்கெட்டில், மேம்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

1992 உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரமீஸ் ராஜா, முன்னாள் முன்னணி துடுப்பாட்ட வீரர் மொஹமட் யூசுப் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்புடைய பலர், பிசிபியின் இந்த அதிரடி முடிவுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தற்போதைய ஐசிசி (ICC) தரவரிசையில் பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும், டி20 போட்டிகளில் ஆறாவது இடத்திலும் உள்ளது.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எட்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ஆம் திகதி தொடங்குகிறது.

Related

Tags: Mohsin NaqviPCBபாகிஸ்தான்மொஹ்சின் நக்வி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

Next Post

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

Related Posts

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!
ஆசிரியர் தெரிவு

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

2026-09-03
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!
இலங்கை

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

2026-09-03
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி துடு!

2026-09-03
ஹெட்ரிக்குடன் 7 விக்கெட்டுகள்; சமரி அதபத்து அசத்தல்!
கிரிக்கெட்

ஹெட்ரிக்குடன் 7 விக்கெட்டுகள்; சமரி அதபத்து அசத்தல்!

2026-09-03
இலங்கையிடமிருந்து இந்தியாவுக்கு மாறிய ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையிடமிருந்து இந்தியாவுக்கு மாறிய ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி!

2026-09-03
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம் தொடர்பான விசாரணை நிறைவு – இன்று முக்கிய கட்டம்!

2026-09-03
Next Post
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

0
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு; வாரிய முடிவுகளை நியாயப்படுத்திய மொஹ்சின் நக்வி!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு; வாரிய முடிவுகளை நியாயப்படுத்திய மொஹ்சின் நக்வி!

0
டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

0
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

0
வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.