இலங்கை

போதை மாத்திரைகளுடன் கைதான மாணவர்களை நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்க உத்தரவு!

சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று மாணவர்களை...

Read moreDetails

RCB அணியை விற்க உரிமையாளர் முடிவு..?

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சம்பியன் பட்டத்தை...

Read moreDetails

கரையோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாடுமுழுவதும் உள்ள கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு...

Read moreDetails

மிஹிந்தலை விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில்  கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். “பௌத்த தர்மத்தால்...

Read moreDetails

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....

Read moreDetails

மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தொடர்பாடல்...

Read moreDetails

துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில்...

Read moreDetails

110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த...

Read moreDetails

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சி.ஐ.டி. விசாரணை!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக...

Read moreDetails
Page 1031 of 5137 1 1,030 1,031 1,032 5,137
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist