இலங்கை

மீட்டியகொட பகுதி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர்...

Read moreDetails

நாடுகடத்தப்படும் கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேகநபர்!

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான ‘லொக்கு பட்டி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா பெலாரஸில்...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்!

சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்...

Read moreDetails

உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப்...

Read moreDetails

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 608 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வியட்நாம் பயணம்!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்களால்  தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம்...

Read moreDetails

திருகோணமலையில் மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழப்பு!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழந்துள்ளனர். 47 வயதான மாமனாரும், 27 வயதான மருமகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் தமது தமது...

Read moreDetails

வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல் வாதிகள் இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்!

வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்...

Read moreDetails
Page 1119 of 5141 1 … 1,118 1,119 1,120 … 5,141
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist