இலங்கை

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று(04) பிற்பகல் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு ஹனோயில்...

Read moreDetails

அரநாயக்க பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேநபர் கைது!

அரநாயக்க பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப் பொருளை வைத்திருந்த அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் உரிமையாளர்களுக்கு!

விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, உரிமையாளர்கள் அல்லாத தங்கத்தினை, பொது...

Read moreDetails

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள்!

இன்று காலை(04) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் , உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

நான்கு அமைச்சுகளுக்கான, பதில் அமைச்சர்கள் நியமனம்!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசமுறைப் பயணம்...

Read moreDetails

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்- பிரதமர் விசேட சந்திப்பு!

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் இன்று(04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் ஜப்பானுக்கும் இலங்கைக்கும்...

Read moreDetails

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி குறித்து சுமந்திரன் கருத்து!

வடக்கில் சுமார் ஐந்தாயிரத்து 941 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின்...

Read moreDetails

முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

யாருக்கு வாக்களிப்பது?

  தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. "இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு...

Read moreDetails

மீட்டியகொட பகுதி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர்...

Read moreDetails
Page 1118 of 5141 1 … 1,117 1,118 1,119 … 5,141
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist