இலங்கை

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான இவர்,...

Read moreDetails

ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!

ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில...

Read moreDetails

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – ஐவர் படுகாயம்.

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

Read moreDetails

சக்கரத்தை பிட்டியம்பதி அம்பாள் இரதோற்சவம்!

யாழ்ப்பாணம் - சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு நேற்றையதினம் விஷேட அபிஷேக...

Read moreDetails

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

செல்லுபடியாகும் பதிவு உரிமங்கள் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்ததற்காக மூன்று நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் ‍கைது செய்துள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடத்தல்...

Read moreDetails

மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

மட்டக்களப்பு -  மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில்...

Read moreDetails

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி விபத்து – மூவர் பலத்த காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை (Forest Department) காரியாலயத்திற்கு அருகில் நேற்று மாலை குப்பை லொறி ஒன்று...

Read moreDetails

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக்...

Read moreDetails

இன்று மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கும் GMOA!

அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (02) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாளப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என (GMOA) அறிவித்துள்ளது....

Read moreDetails

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று (02 ஏப்ரல்) முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும். பிற்பகல் 2.00 மணிக்கு...

Read moreDetails
Page 296 of 5033 1 295 296 297 5,033
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist