இலங்கை

அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு

நாட்டில் அரச வங்கி, போக்குவரத்து, எரிபொருள், தபால் மற்றும் துறைமுக நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காப்புறுதி, வங்கி முதலான சேவைகளை...

Read moreDetails

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த வகுப்புக்களை ஆரம்பிக்க...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அதன் முயற்சிகளில் இலங்கைக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களுக்கு இடையிலான...

Read moreDetails

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்குரிய வெட்டுப்புள்ளிகளை https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் ஊடாக பார்வையிட...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்கான நேர்முக தேர்வு ஆரம்பம்!

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால்  அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 302 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 302 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5...

Read moreDetails

கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் சந்திப்பு!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பொரளை - பெல்கம...

Read moreDetails

யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை  அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண  மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40...

Read moreDetails

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்றுடன் நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும்...

Read moreDetails
Page 4579 of 5216 1 … 4,578 4,579 4,580 … 5,216
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist