சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!
2026-11-18
பசுமை விவசாயம் தொடர்பாக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. விஜித் வெலிகல தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில்...
Read moreDetailsநீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று( வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
Read moreDetailsசர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற நபர்களின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' நூல் வெளியீடு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது டன் மாவட்ட அரசாங்க அதிபர்ஊடாக மகஜர் ஒன்றும்...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ்தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட...
Read moreDetails18- 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் இம்மாதம் 21 ஆம் திகதிமுதல் இந்தப் பணிகள் ஆரம்பமாகும்...
Read moreDetailsநாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதிவரை (வியாழக்கிழமை) கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20 ஆம்...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி...
Read moreDetailsசாய்ந்தமருது 03ஆம் பிரிவில் உள்ள பிரதேசங்களில் புகுந்த யானையால் அங்கு பயிர்நிலங்கள், பயிர்கள், மரங்கள் முற்றாக சேதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் யானைகள் ஊடுருவுவதால் மக்கள் ...
Read moreDetailsகிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.