சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!
2026-11-18
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில்...
Read moreDetailsகென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய தகவலை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அந்தவகையில், கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம்...
Read moreDetailsபண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு...
Read moreDetailsவடக்கிலுள்ள சுகாதார பணியாளர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு, அவர்கள்...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட வீழ்ச்சியினால், அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா- ஆச்சிபுரம் கிராமத்தில்...
Read moreDetailsஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என...
Read moreDetailsகிழக்கு மாகாணம் மற்றும் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளை சார்ந்த பின்தங்கிய பிரதேசங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி...
Read moreDetailsபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல்...
Read moreDetailsலிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் சிறிய விலை குறைப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின்...
Read moreDetailsமாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.