இலங்கை

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணிலின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை

ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அந்தக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (புதன்கிழமை) இந்த...

Read moreDetails

பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் மேலும் சில காலங்களுக்கு செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸ்...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான கப்பல் – கடல் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய நோர்வே உதவி

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது. இந்த விடயம்...

Read moreDetails

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த...

Read moreDetails

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும்...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது. முக்கியமாக, புதிய...

Read moreDetails

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்

ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை  8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்....

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றில் இருந்து இதுவரை...

Read moreDetails
Page 4922 of 5198 1 … 4,921 4,922 4,923 … 5,198
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist