இலங்கை

பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மக்கள் எதிர்க்க வேண்டும் – சாணக்கியன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மக்கள் எதிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது சமூக கடமை – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

புத்த பெருமானின் போதனைகளின்படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்...

Read moreDetails

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பாதிப்பு!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்...

Read moreDetails

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை...

Read moreDetails

காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம் – யாழ். அரச அதிபர்

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி  கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். காரைநகர்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 28 பேரின் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 728 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர்...

Read moreDetails

யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள...

Read moreDetails
Page 4982 of 5190 1 … 4,981 4,982 4,983 … 5,190
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist