இலங்கை

நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3  பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கையில் மூன்று தசாப்தகால போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் நிறைவு!

  இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்...

Read moreDetails

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,456 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 23 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read moreDetails

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார் உட்பட 66 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார், சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 66 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் கொரோனா...

Read moreDetails

நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 144,325...

Read moreDetails

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு , முள்ளியவளை பகுதிகள் தனிமைப்படுத்தலில் !!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த...

Read moreDetails

யாழ். பல்கலையில் நினைவேந்தலைத் தடுக்க பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!!!

யாழ்.பல்கலைக் கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலையில் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால்...

Read moreDetails
Page 5007 of 5188 1 … 5,006 5,007 5,008 … 5,188
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist