இலங்கை

ஈச்சங்குளத்தில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ...

Read moreDetails

தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு சபையில் வாழ்த்துத் தெரிவித்தது கூட்டமைப்பு!

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில்...

Read moreDetails

யாழ். நகரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது....

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 1,914 பேருக்குக் கொரோனா!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 54 பேர்...

Read moreDetails

வடக்கில் மேலும் 43 பேருக்குக் கொரோனா- கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் 21 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ...

Read moreDetails

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதாக...

Read moreDetails

கிளிநொச்சி சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் ஒருவருக்குக் கொரோனா!

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனை முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails

அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்- துறைகளின் முழு விபரம்!

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அகில இலங்கை ரீதியில் துறை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, கணித...

Read moreDetails
Page 5039 of 5185 1 … 5,038 5,039 5,040 … 5,185
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist