இலங்கை

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சில நிறுவனங்களின்...

Read moreDetails

ஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் வெள்ளம்: 50 குடும்பங்கள் பாதிப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ...

Read moreDetails

மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் கூட்டம்

அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும்...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயம்!

வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி மரக்கட்டைகளைக் கொண்டுச் சென்ற கெப் ரக வாகனமொன்றை...

Read moreDetails

இலங்கையில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்- அஜித் ரோஹண

இலங்கையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

இலங்கையில் இறுதியாக பதிவாகிய கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியென முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா (வயது-45) என்ற இரண்டு பிள்ளைகளின்...

Read moreDetails

வடக்கில் மேலும் 12 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read moreDetails

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 617ஆக...

Read moreDetails

கடத்தல் வாகனம் மோதித் தள்ளியது- வவுனியாவில் இராணுவத்தினர் இருவர் படுகாயம்!

வவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தைப்...

Read moreDetails
Page 5083 of 5179 1 … 5,082 5,083 5,084 … 5,179
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist