2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு...
Read moreDetailsஇலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள்...
Read moreDetailsமதவாச்சி - தலைமன்னார் இடையிலான ரயில் சேவை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தையடுத்து ரயில் பாதைகளில்...
Read moreDetailsடித்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் எனவும் வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், ஒரு கோடி ரூபாய் நிதி...
Read moreDetailsகண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வாகனமொன்றில் பொருத்தப்பட்ட குண்டு வெடிக்கவுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து இன்று காலை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர...
Read moreDetailsஆழிப்பேரலை அனர்த்தத்தின் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகர்ப் பகுதியில்...
Read moreDetailsசுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன்...
Read moreDetailsஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்...
Read moreDetailsபூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது. வன்னி பாராளுமன்ற...
Read moreDetailsஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயம்
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.