மாளிகாவத்தையில் இன்று முற்பகல் (03) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 29 ஆம்...
Read moreDetailsஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும்...
Read moreDetailsஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட...
Read moreDetailsபிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (01) ஆரம்பமானது. மீதொட்டமுல்ல பகுதியில்...
Read moreDetailsசுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...
Read moreDetailsராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த கோரி தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை...
Read moreDetailsசுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ...
Read moreDetailsதலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு...
Read moreDetailsவெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் இன்று (27) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.