எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கட்சி, அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விவாதத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அன்றைய தினம்...
Read moreDetailsவடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண...
Read moreDetails600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு...
Read moreDetailsமின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு...
Read moreDetailsஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
Read moreDetailsரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான முயற்சி எடுக்கவில்லையென ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...
Read moreDetailsஇஸ்ரேல் அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து, நாட்டின் பிரதான...
Read moreDetailsரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்...
Read moreDetailsஅரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.