பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகின்றது!

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். QR Code...

Read more

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. நவம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன்...

Read more

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு!

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன்...

Read more

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில்...

Read more

சீன வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரும் அவர், நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன...

Read more

பசிலின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக...

Read more

மியன்மாரில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசி இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு...

Read more

நாட்டின் எதிர்காலத்துக்காக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாகும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மொனராகலை - சியம்பலாண்டுவ...

Read more

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை –  மனோ, திகா, இராதா கூட்டாக அறிக்கை!

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில்...

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 16 பேர் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read more
Page 920 of 1020 1 919 920 921 1,020
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist