கிழக்கு மாகாணம்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் போராட்டம்!

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலுக்கு  அருகில்  ஆரம்பமான இப்பேரணியானது...

Read moreDetails

கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து...

Read moreDetails

யானை–மனித மோதலைத் தடுக்க வேண்டும்!

”யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார்....

Read moreDetails

வேலன் சுவாமி விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார் அரியநேத்திரன்!

வேலன் சுவாமியிடம் பிரதேசவாத ரீதியில் நடந்து கொண்டமை தவறானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மட்டக்களப்பு ஹோமியோபதி வைத்திய சாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பிலுள்ள ஹோமியோபதி வைத்திய சாலையில்,  நீண்டகாலமாக நோயாளர்கள் இருக்கைகளுக்கு  தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா, சாணக்கியனின் நிதி உதவியின் மூலம் குறித்த வைத்தியசாலைக்கு...

Read moreDetails

கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பியுள்ளனர்!

”தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்” என  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்  தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு.ஊடக...

Read moreDetails

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது 62நபர்களை பணி நீக்கம் செய்தமை, சில அதிகாரிகளை பலவந்தமாக இடமாற்றம்...

Read moreDetails

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்களை உதாசீனப்படுத்த முடியாது!

பிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவே ஜனாதிபதியால்  மாவட்ட,பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்த முடியாது” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்...

Read moreDetails

நீதிமன்றத் தீர்ப்பையே நாட்டில் செயற்படுத்த முடியாத நிலைமை : அமைச்சர் வியாழேந்திரன்!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினையே இந்த நாட்டில் செயற்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் கொக்கட்டிச்சோலையில் திறப்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் மட்டக்களப்பு...

Read moreDetails
Page 63 of 153 1 62 63 64 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist