தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை...

Read moreDetails

இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம்...

Read moreDetails

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக்...

Read moreDetails

யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்-வெளியானது வர்த்தமானி

யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு...

Read moreDetails

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று நண்பகல் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 04 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம்...

Read moreDetails

நல்லூரில் கட்டுப்பணம் செலுத்தினார் ஐங்கரநேசன்!

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய  அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று...

Read moreDetails

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம்

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது...

Read moreDetails

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான சமை அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) வடமாகாண உள்ளூராட்சி...

Read moreDetails

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் முன்னெடுப்பு!

யாழ். மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்....

Read moreDetails
Page 203 of 316 1 202 203 204 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist