யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும்...

Read more

கடை உடைத்து திருடியவர் குடுவுடன் கைது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் தெற்கு பகுதியிலுள்ள கடை ஒன்று உடைத்து 45,000 ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த திருட்டுச் சம்பவத்துடன்...

Read more

பாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை – குலசிங்கம் திலீபன்

வியாபார பாஸ் நடைமுறைக்கு வர்த்த கசங்கத்தின் அனுமதி பெறத்தேவையில்லை  என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார். வர்த்தக சங்கத்தின் அனுமதியினூடாகவே...

Read more

யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு...

Read more

தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு...

Read more

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

பட்டினியால் தவிக்கும் வவுனியா- கற்குளம் மக்கள்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக வவுனியா- கற்குளத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், தினக்கூலி வேலைக்குச் செல்ல முடியாதமையினால் அவர்களது குடும்பம் பட்டினியினால் வாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிதம்பரபுரம்-...

Read more

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், யாழ்ப்பாணத்தில் 3 ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டப கொரோனா தடுப்பூசி...

Read more

திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

வடக்கில்  கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மாம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப்...

Read more
Page 406 of 448 1 405 406 407 448
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist