இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில்...

Read moreDetails

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

நவகம்புற கணேசின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் நடத்தப்பட்டது. இதன் போது இலங்கையின் பல்வேறு, இசைத்துறை, நடிப்பு மற்றும் ஆடல் பாடல் கலைஞர்களும்...

Read moreDetails

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் 367 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலயினைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மண்சரிவு, கல் பிரள்வு ,வீடுகள் தாளிறக்கம் உள்ளிட்ட காரணங்களால் 261 குடும்பங்களைச்சேர்ந்த...

Read moreDetails

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான...

Read moreDetails

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடுஇபாரிய சொத்துகளும் சேதமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார் மன்னாரில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

Read moreDetails

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு...

Read moreDetails

அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை...

Read moreDetails

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

2025 நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

இந்திய நாகபட்டணத்தில் இருந்து இந்தியர்களதுனிவாரணப்பொருட்களை ஏற்றிய இந்திய கப்பலானது திருகோணமலை அஷரப் துறைமுகத்தினை இன்று வந்தடைந்ததுள்ளது காலநிலை இடர் நிறைந்த இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த...

Read moreDetails
Page 13 of 4458 1 12 13 14 4,458
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist