இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலைகளில் மாற்றம்!

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 36 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது என முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை!

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும்...

Read moreDetails

பாடசாலை மாணவிகளுக்கு ‘செனிட்டரி நெப்கீன்கள்‘ வழங்க நடவடிக்கை!

பாடசாலை மாணவியர்களுக்கான செனிட்டரி நெப்கீன்(Sanitary Napkin) வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில் ”நாட்டில் மொத்தம்...

Read moreDetails

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் மிதமான பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதேவேளை 2022ஆம்...

Read moreDetails

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

”அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம்...

Read moreDetails

சட்டவிரோத மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த 16 பெண்கள் கைது

அநுராதபுரம் நகரில் உள்ள பல மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 04 பெண்களை கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்-பிரசன்ன ரணதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுமாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் இலங்கைக்கு வருகை!

இலங்கைக்கு வருகைத் தரும் வழியில், அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில், சுமார் 764 கொள்கலன்களில் பாரிய கழிவுத்தொகை காணப்படுவதாகவும் 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது....

Read moreDetails

சட்டென அதிகரித்த வெற்றிலை விலை

சந்தையில் வெற்றிலையின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு சுமார் 100 ரூபாய்க்கு...

Read moreDetails

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் (01 ) தீக்கிரையாகியுள்ளது. அதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வீடு திடீரென தீ...

Read moreDetails
Page 1419 of 4505 1 1,418 1,419 1,420 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist