இலங்கை

17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் -வஜிர அபேவர்தன

”நாட்டின் அரசியலமைப்பின்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன...

Read moreDetails

வடக்கின் வீடற்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்....

Read moreDetails

அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைப்பு!

அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி, 10...

Read moreDetails

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள்...

Read moreDetails

1,700 ரூபாய் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்! -ஜீவன் தொண்டமான்

”மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளமை ஏற்கமுடியாது எனவும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக...

Read moreDetails

மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம்: சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டத்திலேயே  அவர் இதனை...

Read moreDetails

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாகச்  செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில்...

Read moreDetails

வவுனியா ஓமந்தையில் பாரிய  விபத்து – வைத்திய கலாநிதி  அகிலேந்திரன் மரணம்!

வவுனியா ஓமந்தையில் இன்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய  விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

அலவ்வ பகுதியில் நீரில் மூழ்கி 4 பாடசாலை மாணவர்கள் மரணம்!

அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஐந்து மாணவர்கள் குழுவொன்று குறித்த  நீரோடையில் நீராடச் சென்றபோதே...

Read moreDetails
Page 1432 of 4502 1 1,431 1,432 1,433 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist