பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது இதன்படி...
Read moreDetailsநாட்டில் அதிகாரம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் நடைமுறையை முதன்முறையாக ஜக்கிய மக்கள சக்தியே ஆரம்பித்து முன்னெடுத்து செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார். குளியாபிட்டிய கட்டுபொத்த...
Read moreDetailsஐக்கிய தேசிய கட்சியை தலைமைத்துவமாக கொண்டு உருவாக்கப்படுகின்ற தேர்தல் கூட்டணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய அநுர பிரிதயதர்ஷன யாப்பா தலைமையிலான குழு இணைவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும்...
Read moreDetailsகடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்பாக...
Read moreDetailsநாட்டில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா...
Read moreDetails"நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக" தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார். அதிகபட்ச...
Read moreDetailsகணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய தாய் வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் -...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல்...
Read moreDetailsநீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.