இலங்கை

புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டம்!

மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி...

Read moreDetails

புதிய ஆயுதமாக உருவெடுத்துள்ள ‘நாட்டின் உள்ளக சட்டங்கள்‘

நாட்டு மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக 'நாட்டின் உள்ளக சட்டங்கள்' இலங்கை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர்...

Read moreDetails

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700  Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அதிரடிப் பணிப்புரை!

கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

இலவசம் தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! -ஜனாதிபதி

அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது...

Read moreDetails

அம்பலாங்கொடை பகுதியில் பிரேயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை பொனடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான அகம்பொடி சஜித் சமன் பியந்த என அழைக்கப்படும் சமன்...

Read moreDetails

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி விவகாரம்: வைத்தியர் துஷித சுதர்சன கைது!

சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின்  தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு...

Read moreDetails

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி கொடதெனிய நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் பரிந்துரையின் பிரகாரம்...

Read moreDetails

இந்தியாவுடன்  மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

இந்தியாவுடன்  மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் செய்யப்படவுள்ள முதலீடுகள் தொடர்பான விசேட  கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ பூபிந்தர்...

Read moreDetails

IMF பிரதிநிதிகளுக்கும் மின்சக்தி மற்றும் நிதி அமைச்சுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் மின்சக்தி மற்றும் நிதி அமைச்சுக்கும் இடையில் இன்று...

Read moreDetails
Page 1462 of 4496 1 1,461 1,462 1,463 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist